தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, December 05, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 3 கவிதை unit 3 Tamil Kavithai 10th Toppers
பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 2 கவிதை unit 2 Tamil Kavithai 10th Toppers
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025. வெள்ளி
Thursday, December 04, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2025. வியாழன்.
Wednesday, December 03, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-12-2025. புதன்
Tuesday, December 02, 2025
12 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் pdf hsc 12th +2 Tamil model question for half yearly exam
மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ் வினாத்தாள்
hsc 12th +2 Tamil model question for half yearly exam 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-12-2025. செவ்வாய்.
Monday, December 01, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-12-2025. திங்கள்.
Sunday, November 30, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8
10th tamil model notes of lesson
lesson plan December 8
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-12-2025 முதல் 12-12-2025
2.அலகு
1 - 7
3.பாடத்தலைப்பு
7 இயல்கள்
அரையாண்டுத்
தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்
https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html
https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html
https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html
https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html
https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html
https://tamilthugal.blogspot.com/2025/11/1.html
4.திருப்புதல்
வினாக்கள்
கட்டுரை படித்த - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித்
தொடரை விரித்து எழுதுக.
மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை
எழுதுக.
தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக்
குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா?
உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும்
ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்
தொகையாக மாற்றி எழுதுக.
தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின்
வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக;
தொடரில்
அமைக்க.
‘நச்சப்
படாதவன்’ செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.
செலவறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?
“கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த
கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன்
தென்சொல்” -
இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?
காதல்மிகு
கேண்மையினான் யார்?
மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு
ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் - இத்தொடர்
கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான்.
புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய
வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்
இதில் உள்ள திணை வழுவமைதிகளைத்
திருத்தி எழுதுக.
சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
அயற்கூற்றாக
எழுதுக.
"கலைஞர், பழுமரக்கனிப் பயன்
கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" -
பேராசிரியர் அன்பழகனார்.
உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?
எங்கு
அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8
9th tamil model notes of lesson
lesson plan December 8
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
08-12-2025 முதல் 12-12-2025
2.அலகு
1 - 5
3.பாடத்தலைப்பு
5 இயல்கள்
அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்
https://tamilthugal.blogspot.com/2025/11/blog-post_90.html
https://tamilthugal.blogspot.com/2025/11/2025_23.html
https://tamilthugal.blogspot.com/2025/11/2025-9.html
4.திருப்புதல் வினாக்கள்
நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
பெண்களுக்கு எப்போதும் கல்வி
வேண்டும் என்பதைக் 'குடும்ப விளக்கு' கருத்தின் வழி எழுதுக.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய
மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
முழு உருவச் சிற்பங்கள் –
புடைப்புச்சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற
திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு
நிகழ்வை விளக்குக.
குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக்
குறிப்பிடுக.
அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.
ஒற்றளபெடையை விளக்குக.
ஏகதேச உருவக அணியை விளக்குக.
ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று
போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்
தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.
இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’
கதையின் மூலமாக விளக்குக.
புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும்
புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.
பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா
நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான
அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8
8th tamil model notes of lesson
lesson plan December 8
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
08-12-2025 முதல் 12-12-2025
2.அலகு
1 - 5
3.பாடத்தலைப்பு
5 இயல்கள்
அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்
https://tamilthugal.blogspot.com/2025/11/1_24.html
https://tamilthugal.blogspot.com/2025/11/2_24.html
https://tamilthugal.blogspot.com/2025/11/8_27.html
பிறிதுமொழிதல்
அணி என்பது யாது?
பண்பு, அன்பு ஆகியவை
பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
தமிழ்
எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச்
சுந்தரர் கூறுவன யாவை?
இயற்கை
போற்றத்தக்கது ஏன்?
தாய்நாடு
என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
சேரநாடு -
குறிப்பு வரைக.
தமிழர்
மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
ஓலைச்சுவடிகளில்
நேர்கோடுகள், புள்ளிகள்
ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
மண்பாண்டம், சுடுமண்
சிற்பம் – ஒப்பிடுக.
மயங்கொலி
எழுத்துகள் யாவை?
மெய்
எழுத்துகள் எவற்றை இடமாகக்கொண்டு பிறக்கின்றன?
ஏற்றினான்
என்பது எவ்வகை வினை என்பதை விளக்குக.
நாட்டு
மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள்
கருதுகிறீர்கள்?
திரு.வி.க.
குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
தமிழுக்கும்
கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8
7th tamil model notes of lesson
lesson plan December 8
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
08-12-2025 முதல் 12-12-2025
2.பருவம்
2
3.அலகு
1,2
4.பாடத்தலைப்பு
இரண்டாம் பருவம் முழுவதும்
இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்
https://tamilthugal.blogspot.com/2025/11/7.html
https://tamilthugal.blogspot.com/2025/11/2025_25.html
இந்திய நாடு
எவற்றில் சிறந்து விளங்கியது?
குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
பூவின் சிரிப்பைப்
பற்றிக் கவிஞர் உமா மகேஸ்வரி கூறுவது யாது?
எடுத்துக்காட்டு
உவமையணி என்றால் என்ன?
செப்பேட்டு
ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
கல்வி அறிவு
இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
கல்விச்
செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
கல்வியே அழியாத
செல்வம் என்பதை விளக்குக.
கல்விச் செல்வம்
குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
மக்கள் குறையில்லாமல்
வாழ, தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?
திரிசொல்லின்
வகைகள் குறித்து விளக்குக.
பின்வரும்
எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.
அ. பா ஆ.
வை
பின்வரும்
தொடர்களில் பொருத்தமான இடங்களில் ஆல் என்னும் உருபைச் சேர்த்து எழுதுக.
அ. திருக்குறள்
குறள்வெண்பா என்னும் பாவகை ஆன நூல்.
ஆ. அவர் களிமண்
பானை வனைந்தார்.
உன் பொறுப்புகள் 2
எழுதுக.
மதிவாணன்
பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
நீங்கள் சுற்றுலா
வழிகாட்டியாக இருந்தால் வள்ளுவர் கோட்டம்/ திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட
வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
உங்கள் பகுதியில்
நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி பொது நூலக இயக்குநருக்குக் கடிதம் எழுதுக.
கீழ்க்காணும்
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
எங்கள் ஊர்
முன்னுரை -
அமைவிடம் - பெயர்க் காரணம் - தொழில்கள் - சிறப்புமிகு இடங்கள் - திருவிழாக்கள் -
மக்கள் ஒற்றுமை - முடிவுரை.
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan November 24 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-11-2025 முதல் 28-11-2025 ...
-
10th tamil model notes of lesson lesson plan December 1 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 01-12-2025 முதல் 05-12-2025 2.பாடம...
-
9th tamil model notes of lesson lesson plan November 24 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-11-2025 முதல் 28-11-2025 2.பாட...
-
9th tamil model notes of lesson lesson plan December 1 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 01-12-2025 முதல் 05-12-2025 ...
-
8th tamil model notes of lesson lesson plan November 24 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-11-2025 முதல் 28-11-2025 2.பாடம...
-
10th tamil model notes of lesson lesson plan November 17 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 17-11-2025 முதல் 21-11-2025 ...
-
8th tamil model notes of lesson lesson plan December 1 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 01-12-2025 முதல் 05-12-2025 2...
-
Touch 👇 தேர்வு முடிவு - RESULT
-
SSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPER 1 10TH TAMIL ANNUAL VIRUDHUNAGAR பதிவிறக்கு/DOWNLOAD
-
6th tamil model notes of lesson lesson plan November 24 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-11-2025 முதல் 28-11-2025 ...
Blog Archive
-
▼
2025
(1842)
-
▼
December
(19)
- பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுத...
- பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுத...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025. வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுத...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2025. வி...
- திருக்கார்த்திகை தீபம் விளக்குத் திருவிழா வாழ்த்து...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2025 மனப்பாடப் பாடல்கள் முழு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-12-2025. புதன்
- திருக்கார்த்திகை பரணி தீபம் ஏற்ற நல்ல நேரம் thiru ...
- Half yearly exam syllabus 2025 +1, +2
- வகுப்பு 10 தமிழ் 50 குறுவினாக்கள் 100 மதிப்பெண்கள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் 50 குறுவினாக்கள் 100 மதிப்பெ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு 2025 வினாத...
- 12 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு 2025 மாதிரி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-12-2025. செ...
- தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு வெற்றியாளர்கள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 ...
- பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-12-2025. த...
-
▼
December
(19)
