தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, June 16, 2026
தமிழோடு விளையாடு 35 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16.06.2026 . செவ்வாய்
Monday, June 15, 2026
தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 5 NEW TN TET - TNPSC - TRB TAMIL GRAMMAR 25 MARKS QUIZ
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15.06.2026 . திங்கள்
Sunday, June 14, 2026
இரண்டு நண்பர்கள் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story two friends kutty kathai
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆறாம் திணை ஜூன் 22 - 2026
9th tamil model notes of lesson
lesson plan June 22
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-06-2026 முதல் 25-06-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதென்று பேர் – விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
ஆறாம்
திணை
6.பக்கஎண்
12 - 15
7.கற்றல் விளைவுகள்
T-9003 தமிழ் மொழியில் பதிவாகி உள்ள புலம்பெயர் தமிழர்களின் எழுத்துப்
போக்கினையும் கருத்தினையும் படித்தல்.
8.திறன்கள்
தாய்நாட்டிலிருந்து
வெளியேறியவர்களின் அவலத்தை அறிதல்.
9.நுண்திறன்கள்
மனித
உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2025/06/1_1.html
https://tamilthugal.blogspot.com/2025/06/blog-post_8.html
https://tamilthugal.blogspot.com/2025/06/pdf_8.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
அயலகத் தமிழர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
முத்துலிங்கம்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
முத்துலிங்கம் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
ஆறாம் திணை
பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
அயலகத் தமிழரின் முக்கியத்துவம் குறித்த
தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
தாய்நாட்டின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
புலம்பெயர்
தமிழர்கள் குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– அயலகத் தமிழர் நாள்
............................
ந.சி.வி – ஆறாம் திணையின்
ஆசிரியர் யார்?
உ.சி.வி – புலம்பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு
தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
தமிழர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
நாளிதழ்களில்
வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுதல்.
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புயலிலே ஒரு தோணி ஜூன் 22 - 2026
10th tamil model notes of lesson
lesson plan June 22
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-06-2026 முதல் 25-06-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுத ஊற்று – விரிவானம்.
5.உட்பாடத்தலைப்பு
புயலிலே ஒரு தோணி.
6.பக்கஎண்
10 - 12
7.கற்றல் விளைவுகள்
T-1003 கதை நிகழ்வுகளுக்குள்
பொதிந்திருக்கும் மொழி வீச்சையும் நயத்தையும் செறிவையும் படித்துச் சுவைத்தல்,
எண்ணங்களோடு இணைத்து விவரித்து எழுதுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
இயற்கைச் சீற்றத்தை உணர்தல்.
9.நுண்திறன்கள்
புதினத்தில் காற்று குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyaliley-oru-thoni-tenth.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyalile-oru.html
https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_29.html
https://tamilthugal.blogspot.com/2021/06/2-10th-tamil-online-test-puyaliley-oru.html
https://tamilthugal.blogspot.com/2024/12/ai-10_5.html
https://tamilthugal.blogspot.com/2026/02/10th-tamil-puyalile-oru-thoni-virivanam.html
https://tamilthugal.blogspot.com/2025/06/1_98.html
https://tamilthugal.blogspot.com/2025/07/1.html
https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-10_8.html
https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_7.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஐம்பூதங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கப்பித்தான், தொங்கான், அவுலியா மீன்கள் குறித்து விளக்குதல்.
புயலில் தோணி பட்ட பாட்டை விவரித்தல்.
அடுக்குத்தொடர், ஒலிக்குறிப்புச் சொல், வருணனைகள் குறித்து விளக்குதல்.
மாணவர்களின் பயண அனுபவங்களைக் கேட்டல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
புயல் சீற்றங்கள்
குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – புயலிலே ஒரு தோணி
நூலின் ஆசிரியர் ...............
ந.சி.வி – புயலிலே
ஒரு தோணி கதையைச் சுருக்கி எழுதுக.
உ.சி.வி – நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
இயற்கை இடர்
குறித்து இணையத்தில் கண்டு பாதுகாப்பு முறைகளை எழுதுக.
தமிழோடு விளையாடு 34 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
Saturday, June 13, 2026
தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 4 NEW TN TET - TNPSC - TRB TAMIL GRAMMAR 25 MARKS QUIZ
Friday, June 12, 2026
தமிழோடு விளையாடு 33 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12.06.2026, வெள்ளி
Thursday, June 11, 2026
தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 3 NEW TN TET - TNPSC - TRB TAMIL GRAMMAR 25 MARKS QUIZ
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11.06.2026. வியாழன்
Wednesday, June 10, 2026
தமிழோடு விளையாடு 32 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10.06.2026. புதன்
Tuesday, June 09, 2026
தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 2 NEW TN TET - TNPSC - TRB TAMIL GRAMMAR 25 MARKS QUIZ
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09.06.2026 - செவ்வாய்
Monday, June 08, 2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08.06.2026 . திங்கள்
Sunday, June 07, 2026
தமிழோடு விளையாடு 31 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan June 8 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 08-06-2026 முதல் 12-06-2026 2....
-
10th tamil model notes of lesson lesson plan June 15 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 15-06-2026 முதல் 19-06-2026 2.ப...
-
9th tamil model notes of lesson lesson plan June 15 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 15-06-2026 முதல் 19-06-2026 2.ப...
-
10th tamil model notes of lesson new june 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 june 8 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 08-06-2026 முதல் 12-06-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan June 8 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 08-06-2026 முதல் 12-06-2026 2.பா...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 june 15 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 15-06-2026 முதல் 19-06-2026 2...
-
9th tamil model notes of lesson june 2026 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 june 4 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan 2026 june 15 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 15-06-2026 முதல் 19-06-2026 2.ப...
Blog Archive
-
▼
2026
(1032)
-
▼
June
(59)
- தமிழோடு விளையாடு 35 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- தொகைச் சொற்கள் தமிழ் விளக்கப்படம்
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16.06.2026 . ச...
- 6th tamil grammar mayankolikal ilakkanam ஆறாம் வகு...
- தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 5 NE...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15.06.2026 . த...
- தமிழ் இலக்கணம் விடை வகைகள் 8th tamil grammar vidai...
- இரண்டு நண்பர்கள் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆறாம் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புயலிலே...
- தமிழோடு விளையாடு 34 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 4 NE...
- தமிழோடு விளையாடு 33 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12.06.2026, வெ...
- 8th tamil grammar types of questions vina vakaikal...
- தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 3 NE...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11.06.2026. வி...
- தமிழோடு விளையாடு 32 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10.06.2026. புதன்
- தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 2 NE...
- tamil grammar valakku ilakkanam தமிழ் இலக்கணம் வழக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09.06.2026 - ச...
- tamil grammar aimbal ilakkanam paal தமிழ் இலக்கணம்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08.06.2026 . த...
- தமிழோடு விளையாடு 31 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காலக்கண...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழோவ...
- kadaiyelu vallalkal கடையெழு வள்ளல்கள்
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 முழு வினாவிடை ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 முழு வினாவிடை ...
- முருகனின் அறுபடை வீடுகள் murugan arubadai veedukal
- மூவிடங்கள் தமிழ் இலக்கணம் moovidam tamil grammar t...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 முழு வினாவிடை ...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 முழு வினாவிடை ...
- மாத்திரை தமிழ் இலக்கணம் எளிய விளக்கத்துடன் tamil g...
- தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 1 NE...
- 12ஆம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் முழுவதும் இச...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05.06.2026. வெ...
- 12ஆம் வகுப்பு தமிழ் இயல் 5 தெய்வ மணிமாலை மனப்பாடப்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04.06.2026. வி...
- எட்டுத்தொகை நூல்கள் தகவல்கள் tamil literature ettu...
- வகுப்பறைக்கு வாங்க தமிழ்க் கவிதை மாணவர்கள் வரவேற்ப...
- 12ஆம் வகுப்பு தமிழ் இயல் 4 திருக்குறள் மனப்பாடப்பா...
- 12ஆம் வகுப்பு தமிழ் இயல் 4 சிலப்பதிகாரம் மனப்பாடப்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திராவி...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாவாணர்...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 4 காவியம் மனப்பாடப்பாடல்...
- ஐந்திணைக்குரிய பெரும்பொழுது சிறுபொழுது தமிழ் இலக்க...
- 12 ஆம் வகுப்பு தமிழ் கம்பராமாயணம் மனப்பாடப்பாடல்கள...
- ஐவகை நிலங்கள் five lands in Tamil
- பறவை விலங்குகள் இளமைப் பெயர்கள் தமிழ் மரபுச் சொற்க...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் மனப்பாடப்ப...
- பறவை விலங்குகள் இருப்பிடப் பெயர்கள் birds animals ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 நெடுநல் வாடை மனப்பாடப்...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 தன்னேர் இலாத தமிழ் மனப...
- இந்திய தேசியச் சின்னங்கள் Indian national emblem
- தமிழ் இலக்கணம் மெய்யெழுத்து வகைகள் tamil ilakkanam...
- தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 2 T...
- தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 1 T...
-
▼
June
(59)


